ஆண்மை தவறேல் – பகுதி 8

அத்தியாயம் 7

அன்று மாலை ஐந்து மணிக்கெல்லாம் ராமண்ணா வீட்டிலிருந்து ஆபீசுக்கு வந்தார். அசோக்கின் உடைகள் அடங்கிய ட்ராவல் பேகை கொடுத்துவிட்டு சென்றார். ராமண்ணா கௌரம்மாவின் கணவர். மஹாதேவனுக்கு கார் ஓட்டுனர். அசோக்கிற்கு ஐந்து வயது ஆகும்போதிலிருந்தே, ராமண்ணாவும் கௌரம்மாவும் அவர்கள் வீட்டில்தான் வேலை செய்கிறார்கள். மஹாதேவனும் சரி.. அசோக்கும் சரி.. அவர்கள் இருவரையும் வேலைக்காரர்களாக பார்ப்பதில்லை. அவர்களையும் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே கருதினார்கள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

இரவு ஏழு மணி வாக்கில் அசோக் ஆபீசில் இருந்து கிளம்பினான். மாலினியின் வீடு மைலாப்பூரில் இருக்கிறது. லஸ் கார்னர் சென்று அவளை பிக்கப் செய்து கொண்டான். நாயருக்கு டாட்டா காட்டிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தான். ராதா கிருஷ்ணன் சாலையில் திரும்பியதும், பூந்தமல்லி ஹைரோட் நோக்கி கார் சீறியது. மாலினியிடம் திரும்பி திரும்பி ஏதாவது பேசிக்கொண்டே, அசோக் காரை செலுத்திக் கொண்டிருந்தான். மாலினி நான்ஸியை போல கிடையாது. அதிகம் பேச மாட்டாள். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க மாட்டாள். அதற்காக வந்தாளோ அந்த வேலையை மட்டும் சரியாக செய்வாள்.

ஸ்ரீபெரும்புதூரில் இருவரும் இரவு உணவு அருந்தினார்கள். சாப்பிட்டுவிட்டு காரில் சாய்ந்து கொண்டு அசோக் புகைக்க, சாலையில் போகிற வருகிற வாகனங்களை மாலினி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பசிக்குது..!!” என்றான் அசோக்.

“இப்போத்தான சாப்பிட்டீங்க..?”

“இது வேற பசி..!!” சொல்லிவிட்டு அசோக் கண் சிமிட்ட, மாலினி புன்னகைத்தாள்.

“என்ன பண்ணலாம்..?”

“என்ன பண்றது.. கும்ம்ம்முனு நீ பக்கத்துல உக்காந்திருக்குற.. கம்ம்ம்முனு நான் கார் ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. கடுப்பா இருக்குது..!!”

“ஹாஹா..!! சரி.. வாங்க.. வந்து காரை ஸ்டார்ட் பண்ணுங்க.. நான் ஒன்னு பண்ணுறேன்.. புடிக்குதான்னு பாருங்க..!!”

இருவரும் காரில் ஏறிக்கொண்டார்கள். அசோக் காரை ஸ்டார்ட் செய்ய.. மாலினியும் தான் வந்த வேலையை ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்தாள். அவன் ஹேண்டில் பற்றி கியர் மாற்ற.. அவள் அசோக்கின் பேன்ட் ஜிப் பற்றி கீழே இழுத்தாள். கார் சாலையில் நகர நகர.. மாலினியின் கையும் ஊர்ந்து ஊர்ந்து உள்ளே சென்றது..!!

அப்போது கிளம்பிய கார்.. நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு.. ஆம்பூரை தாண்டி ஒரு அத்துவான காட்டுக்குள் நின்றது..!! பின்விளக்கை மட்டும் எரியவிட்டு.. இருவரும் காரின் பின்புறம் புகுந்துகொள்ள.. அந்த கார் அப்புறம் நெடுநேரம் குலுங்கிக்கொண்டே இருந்தது..!! அவர்களது அந்த களியாட்டம், அடுத்த ஐந்து நாட்களுக்கு அடங்கவே இல்லை..!!

அசோக் பகல் முழுதும் வேலை விஷயமாக வெளியில் சுற்ற, மாலினி முதல் நாள் இரவு அசோக் ஏற்படுத்திய களைப்பை உறங்கி கலைவாள். மாலை வந்ததும் MG ரோட் சென்று பார், பப் என்று சுற்றித் திரிவார்கள். அசோக் விஸ்கி அருந்த மாலினி பீர் அருந்தி கம்பனி கொடுப்பாள். இரவு ஹோட்டலுக்கு திரும்பியதும், இன்பம் தேட ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று முறை உச்சத்தை எட்டிய பின்னரே உறங்கச் சென்றார்கள்.

மஞ்சுநாதா இண்டஸ்ட்ரீசுக்கு எக்கச்சக்க பார்ட்னர்கள். அந்த ஐந்து நாட்களும் அசோக் பலரிடம் பேச வேண்டியிருந்தது. பேசி அவர்களை கன்வின்ஸ் செய்ய வேண்டி இருந்தது. தங்களுடைய தயாரிப்பின் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டி இருந்தது. அவனுடைய உழைப்புக்கு ஐந்து நாட்கள் முடிவடைகையில் ஊதியம் கிடைத்தது. கோடி சொச்ச ரூபாய்க்கான காண்ட்ராக்ட் கையெழுத்திடப்பட்டது. அசோக் உடனே அப்பாவுக்கு கால் செய்தான். உற்சாகமாக பேசினான்.

“ஹாய் டாட்.. வந்த வேலை சக்சஸ்.. காண்ட்ராக்ட் ஸைன் பண்ணிட்டாங்க..”

“ஓ.. அப்படியா.. சந்தோஷம்..!!” மஹாதேவனின் குரலோ உற்சாகமிழந்து ஒலித்தது.

“ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபேக்ஸ் வரும்.. ஆபீசுக்கு கால் பண்ணி ரிஸீவ் பண்ண சொல்லுங்க..!!”

“ஓகே.. சொல்லிர்றேன்..!!”

“ஆங்.. அப்புறம்.. அவங்க ஒரு கன்ஃபர்மேஷன் லெட்டர் கேட்டாங்க டாட்.. சதானந்தம் ஸார்ட்ட சொல்லி.. ஃபேக்ஸ் ரிஸீவ் பண்ணினதும், ஒரு லெட்டர் அனுப்ப சொல்லுங்க..!!”

“நான் கற்பகத்துட்ட சொல்றேன்.. சதானந்தம் இல்லை.. ”

“ஏன் டாட்.. என்னாச்சு அவருக்கு..?” அசோக் குழப்பமாக கேட்க, மஹாதேவன் அந்த குண்டை தூக்கி போட்டார்.

“சதானந்தம் ரெண்டு நாள் முன்னாடி இறந்து போயிட்டாரு அசோக்…!!” மஹாதேவன் சொல்ல, அசோக் அப்படியே அதிர்ந்து போனான்.

“டாட்.. எ..என்ன சொல்றீங்க நீங்க..? என்னாச்சு அவருக்கு.. ந..நல்லாத்தான இருந்தாரு..?”

“ம்ம்.. நல்லாத்தான் இருந்தாரு.. திடீர்னு ஹார்ட் அட்டாக்..!! போயிட்டாரு..!!”

“என்ன டாட் இவ்வளவு கேஷுவலா சொல்றீங்க..? அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல.. நான் கெளம்பி வந்திருப்பேன்ல..? ஏ..ஏன் ரெண்டு நாளா எங்கிட்ட எதுவுமே சொல்லலை..?”

“சொல்லிருக்கலாம்.. ஆனா.. நீதான் அங்க ஒரு பொண்ணோட கூத்தடிச்சுட்டு இருக்கியே.. உன் சந்தோஷத்தை கெடுக்க வேணாம்னுதான்..!! ஃபோனை வச்சிர்றேன்..!!”

மஹாதேவன் வெறுப்பான குரலில் சொல்லிவிட்டு, பட்டென காலை கட் செய்ய.. அவர் சொன்ன வார்த்தைகளை கிரஹித்துக் கொள்ளவே அசோக்கிற்கு சிறிது நேரம் பிடித்தது. அப்புறம் அந்த வார்த்தைகளின் அர்த்தம் அவனது மூளையில் சுள்ளென்று உறைக்க, அதிர்ச்சியாக இருந்தது..!!

‘அப்பாவுக்கு எப்படி விஷயம் தெரிந்தது..? புகையும், குடியும் ஏற்கனவே அவர் அறிந்திருந்தார். இப்போது பெண்கள் சகவாசம் பற்றியும் தெரிந்துவிட்டதா..? யார் சொல்லியிருப்பார்கள்..? கற்பு சொல்லியிருப்பாளோ..? ச்சேச்சே.. இராது.. அப்படி என்னை பற்றி வத்தி வைப்பவளாக இருந்திருந்தால்.. அதை என்றோ செய்திருப்பாளே..? அப்பாவுடைய தொழில் நண்பர்களில் யாரோ ஒருவர், அவனையும் மாலினியையும் சேர்த்து வைத்து பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அப்பாவிடம் சொல்லியிருக்க வேண்டும்..!! யெஸ்.. அப்படித்தான் இருக்கும்..!!’

தனது குட்டு வெளிப்பட்டதில், அசோக்கிற்கு அதிர்ச்சியாகவும், குழப்பமாகவும் இருந்ததே தவிர, அதற்காக அவன் பெரிதாக கவலைப்படவில்லை. ‘எத்தனை நாள்தான் ஏமாற்ற முடியும்..? எப்படியும் ஒருநாள் தெரியத்தானே போகிறது..? அது இன்று தெரிந்துவிட்டது.. அவ்வளவுதான்..!!’ என்பது மாதிரி இலகுவாக எடுத்துக்கொண்டான்.

அசோக் சென்னை திரும்பியதில் இருந்து மஹாதேவன் அவனிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. பிசினஸ் விஷயங்களை தவிர வேறு எதைப் பற்றியும் அவர் கேட்கவில்லை. அவனை பார்க்க நேர்ந்த போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டார். அன்பை மட்டுமே வெளிக்காட்டுகிற அப்பா, இப்படி வெறுப்பை உமிழ்ந்தது அசோக்கிற்கு கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நாட்களில் அவர் கோபம் குறைந்து இயல்புக்கு திரும்பிவிடுவார் என்று நம்பினான்.

அசோக் சென்னை திரும்பி ஒரு வாரம் கழித்து ஒருநாள்.. அவன் மஹாதேவனை மாதாந்திர செக்கப்புக்காக ஹாஸ்பிட்டல் அழைத்து செல்ல வேண்டி இருந்தது..!! அந்த ஹாஸ்பிட்டல் வேளச்சேரியில் இருக்கிறது. மஹாதேவனை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து ராமண்ணா காரில் அழைத்து வர.. அசோக் அடையாறில் இருந்து காரில் கிளம்பி வந்தான்.

இரண்டு கார்களும் தரமணி ரோட்டில் சந்தித்துக் கொண்டன. அசோக் தனது காரை ரோட்டரமே பார்க் செய்துவிட்டு, அப்பாவுடைய காரில் ஏறிக்கொண்டான். இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு பேசாமலே வர, ராமண்ணா விஜயநகர் நோக்கி காரை செலுத்தினார். ஹாஸ்பிட்டலில்..

“BP எக்கச்சமா ஏறிப் போயிருக்கு..? என்னாச்சு..?”

டாக்டர் ரப்பர் குமிழை அமுக்கிக்கொண்டே கவலையாக கேட்க, மஹாதேவன் பதில் சொல்லாமல் அசோக்கை திரும்பி முறைத்தார். அவனோ பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான். மகனை பார்க்க பார்க்க மஹாதேவனுக்கு அழுத்தம் இன்னும் அதிகரித்தது. டாக்டரோ எதுவும் புரியாமல் நெற்றியை சொறிந்தார்.

டாக்டர் எழுதி தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். மீண்டும் ஒரு மௌனமான பயணம். தரமணி ரோட் ஜங்க்ஷன் வந்ததும், அசோக் சொன்னான்.

“நிறுத்துங்க ராமண்ணா.. நான் இறங்கிக்குறேன்..”

கார் வேகம் குறைந்து சாலையோரமாய் நின்றது. அசோக் கதவை திறக்க முற்பட, மஹாதேவன் இப்போது இறுக்கமான குரலில் சொன்னார்.

“இரு அசோக்.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!”

“எ..என்ன டாட்..?” அசோக் சற்றே உதறலாக கேட்க, மஹாதேவன் அவனுக்கு பதில் சொல்லாமல் முன்புறம் பார்த்து,

“ராமு..” என்றார்.

இப்போது ராமண்ணா கார்க்கதவை திறந்து கீழே இறங்கிக்கொண்டார். கதவை அறைந்து சாத்திவிட்டு, காரை விட்டு சற்று தூரமாக சென்று நின்றுகொண்டார். இப்போது அசோக்கே அப்பாவிடம் கேட்டான்.

“எ..என்ன விஷயம் டாட்..?”

“பார்த்தேல.. ப்ரெஷர் எங்க போய் நிக்குதுன்னு..!!”

“ம்ம்..”

“எல்லாம் உன்னாலதான்.. எனக்கு உன்னை நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு அசோக்..!!”

“ப்ளீஸ் டாட்.. என்னை பத்தி வொர்ரி பண்ணிக்கிட்டு.. நீங்க உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க..!!”

“ஹ்ஹா.. ரொம்ப ஈஸியா சொல்லிட்ட.. வொர்ரி பண்ணிக்காதீங்கன்னு..!! எனக்கு வொர்ரி பண்ணிக்க உன்னை விட்டா வேற யாரு இருக்கா அசோக்..? ம்ம்..??” அப்பாவுடைய கேள்விக்கு அசோக்கால் அமைதியாகவே இருக்க முடிந்தது. அசோக்கின் அமைதியை பார்த்துவிட்டு அவரே மீண்டும் தொடர்ந்தார்.

“இன்னொரு தடவை அட்டாக் வந்தா.. நான் தாங்க மாட்டேன்னு நெனைக்கிறேன் அசோக்..!!” அவர் அப்படி சொல்ல அசோக் இப்போது பதறினான்.

“ஐயோ டாட்.. ஏன் இப்படிலாம் பேசுறீங்க..? உங்களுக்கு ஒன்னும் ஆ..!!” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மஹாதேவன் இடைமறித்தார்.

“ப்ளீஸ் அசோக்.. என்னை பேச விடு..”

“சரி.. சொல்லுங்க..”

“நான் கண்ணை மூடுறப்போ.. நிம்மதியா கண்ணை மூட நெனைக்கிறேன்.. என் பையன் எந்தக்குறையும் இல்லாம சந்தோஷமா இருப்பான்ற நம்பிக்கையோட கண்ணை மூட நெனைக்கிறேன்..!! நான் போனப்புறம் நீ சந்தோஷமா இருப்பேன்ற நம்பிக்கை.. இப்போ எனக்கு சுத்தமா இல்லாம போச்சு அசோக்..!!”

“டாட்.. தேவையில்லாம நீங்க மனசை போட்டு குழப்பிக்கிறீங்க.. நான் எப்போவும் ஹேப்பியா இருப்பேன்.. ஐ வில் பீ ஆல்ரைட்..!! நம்புங்க ப்ளீஸ்..!!”

“உண்மையான சந்தோஷம் எதுன்னு கூட உனக்கு தெரியலை அசோக்.. நீ எப்படி சந்தோஷமா இருப்பேன்னு நான் நம்புறது..? நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்திருக்கேன்.. எனக்காக நீ ஒன்னு பண்ணனும்.. நான் போறப்போ நிம்மதியா போகனும்னு நெனசேன்னா.. நீ அதை கண்டிப்பா பண்ணியே ஆகணும்..!!”

“எ..என்ன..”

“நான் உனக்காக ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன்.. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும்..!!”

“டாட்.. ப்ளீஸ்..” அசோக் சலிப்பாகவும், கெஞ்சலாகவும் சொன்னான்.

“பொண்ணு வேற யாரும் இல்ல.. நம்ம சதானந்தத்தோட பொண்ணுதான்..!! எஞ்சினியரிங் படிச்சிருக்குறா.. அழகா, லட்சணமா இருக்குறா.. பணம் இல்லாட்டாலும் நல்ல குணமான பொண்ணு.. அமைதியான, மரியாதை தெரிஞ்ச பொண்ணு..!! உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா.. உண்மையான சந்தோஷம் என்னன்னு உனக்கு அவ புரிய வைப்பா..!! அவளை கல்யாணம் பண்ணிக்கோ..!!”

“இல்ல டாட்.. என்னால முடியாது..!!”

“ஏன்..?”

“எனக்கு கல்யாணமே வேணாம் டாட்.. எ..எனக்கு.. எனக்கு அது பிடிக்கலை..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“நான் எப்போவும் சுதந்திரமா இருக்க நெனைக்கிறேன்.. இன்னொருத்தியை கட்டிக்கிட்டு அவளுக்காக என்னால வாழ முடியாது.. என்னைப் பொறுத்தவரை மேரேஜ்ன்றது கஷ்டத்துக்குள்ள காலெடுத்து வைக்கிறது.. எவளோ ஒருத்திக்காக என் சந்தோஷத்தை இழக்குறது..!! எனக்கு அது வேணாம்..!!”

“ஹ்ம்.. தப்பு அசோக்.. ரொம்ப தப்பு..!! தாம்பத்தியத்தோட அர்த்தத்தை தலைகீழா புரிஞ்சு வச்சுக்கிட்டு பேசுற நீ..!! எடுக்குறதை விட குடுக்குறதுல இருக்குற சந்தோஷம்.. அந்த சந்தோஷத்தோட அருமை.. அதுலாம் உனக்கு புரியலை..!!”

“எனக்கு எதுவும் புரிய வேணாம் டாட்.. என்னை விட்ருங்க.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்..!!”

“இப்படியேன்னா..? கல்யாணம் செய்துக்காம.. கண்ட கழுதைகளோட சகவாசம் வச்சுக்கிட்டு.. காலம் பூரா இருந்திடலாம்னு பாக்குறியா..?? கஷ்டப்படுவ அசோக்.. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ..!!”

“அந்தக்கவலையை என்கிட்டே விட்ருங்க டாட்.. இது என் லைஃப்.. எடுக்கப்போறது இம்பார்ட்டன்ட் டெஸிஷன்.. தயவு செஞ்சு அந்த டெஸிஷனை என்னை எடுக்க விடுங்க..!!”

அசோக் தீர்க்கமாகவும், சற்றே கடுமையாகவும் சொல்ல, மஹாதேவன் இப்போது எதுவும் பேசவில்லை. வாயடைத்துப் போனார். அமைதியாக அசோக்கின் முகத்தையே பார்த்தார். அவனை ஊடுருவுகிற மாதிரி ஒரு பார்வை..!! சில வினாடிகள்..!! அப்புறம் கார்க் கண்ணாடியை மெல்ல கீழ இறக்கியவர்,

“ராமு.. வந்து வண்டியை எடு.. கெளம்பலாம்..!!”

என்று தூரத்தில் நின்ற ராமண்ணாவை அழைத்தார். உடனே ராமண்ணா காரை நோக்கி ஓடிவந்தார். அசோக் காரில் இருந்து கீழே இறங்கிக்கொண்டான். ராமண்ணா காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய, அசோக் கண்ணாடி திறப்பு வழியாக தன் அப்பாவையே கவலையாக பார்த்தவாறு நின்றிருந்தான். கார் கிளம்பாமல் அங்கேயே நின்று உறுமிக்கொண்டு இருக்க, இப்போது மஹாதேவன் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.

“இது உன் வாழ்க்கைதான் அசோக்.. நீதான் முடிவெடுக்கணும்..!! ஆனா.. முடிவெடுக்குறதுக்கு முன்னாடி.. நான் சொல்றதை கொஞ்சம் நல்லா யோசி..!! நீயும், உன்னை சுத்தி இருக்குறவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சேனா.. நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..!! இல்ல.. அடுத்தவங்க சந்தோஷத்தை விட, உன்னோட அந்த அற்ப சந்தோஷம்தான் முக்கியம்னு நெனச்சேன்னா.. வேற மாதிரி முடிவெடு..!! இன்னும் ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ.. யோசிச்சு நல்ல முடிவா எங்கிட்ட வந்து சொல்லு..!! எனக்கு புடிச்ச மாதிரி முடிவுன்னா.. நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்..!! இல்ல.. வேற மாதிரி முடிவுன்னா.. நானும் வேற மாதிரி சில முடிவுகள் எடுக்கணும்..!!” அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அசோக்கை சற்று குழப்பின.

“வே..வேற மாதிரி முடிவெடுக்கப் போறீங்களா..? வேற மாதிரின்னா.. என்ன அது..?? சொத்து எனக்கு இல்லைன்னு எழுதி வைக்க போறீங்களா..??”

“ஹாஹா.. ஆமாம்.. அபப்டித்தான் எழுதி வைக்கப் போறேன்..!! ஆனா.. பணம்ன்ற சொத்து இல்ல.. உரிமைன்ற சொத்து..!!”

“எ..என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை..”

“நீ என் புள்ளையே இல்ல.. நான் செத்தா கூட நீ கொள்ளி வைக்க கூடாதுன்னு.. எழுதி வைக்க போறேன்..!!” மஹாதேவன் சொன்னதை கேட்டு அசோக் அதிர்ந்து கொண்டிருக்க, அவர் ராமண்ணாவிடம் திரும்பி சொன்னார்.

“போலாம் ராமு..”

கார் அசோக்கின் முகத்தில் புழுதியை வாரி இறைத்தவாறு, சீறி பறந்தது. ‘டாட்.. டாட்..’ என்று கார் போனபிறகும் அசோக் கத்திக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் நடுரோட்டில் அப்படியே பரிதாபமாக நின்றிருந்தவன், அப்புறம் அவனது காரை நோக்கி நடந்தான். ஸ்டார்ட் செய்து அடையாறு செல்லும் சாலையில் காரை செலுத்தினான்.

அப்பா வீசி சென்ற வார்த்தைகள் அவனுடைய மனதை வெகுவாக பாதித்திருந்தன. அவனது மூளையும் திரும்ப திரும்ப அதையே யோசித்துக் கொண்டிருக்க, அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. ஒரு அரை கிலோமீட்டர் கூட சென்றிருக்க மாட்டான். காரை அப்படியே அபவுட் டர்ன் அடித்து திருப்பினான். ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை விரட்டினான்.

வீட்டுக்குள் நுழைந்த அசோக், எதிர்ப்பட்ட கௌரம்மாவிடம், அவசரமாகவும் சற்றே கோவத்துடனும் கேட்டான்.

“எங்க அவரை..?”

“மாடிக்கு போயிருக்காரு அசோக்கு.. ஏன்..?”

“அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவாறு நகர முற்பட்ட அசோக்கை கௌரம்மா தடுத்தாள்.

“இரு இரு..!! டயர்டா இருக்கு, ரெஸ்ட் எடுக்குறேன்னு போயிருக்காரு.. அவரை தொந்தரவு பண்ணாத.. பாவம்..!!”

“இவர் ஏன் இப்படி பண்றாரு கௌரம்மா..?”

“என்ன பண்ணுனாரு..?”

“ரொம்ப ஓவரா பேசுறாரு..!! புள்ளையே இல்ல.. அது இதுன்னு.. ஏதேதோ பேசுறாரு..!!”

“அப்புறம்.. நீ பண்றது மட்டும் என்ன நல்லாவா இருக்கு..? எந்த அளவுக்கு மனசு நொந்து போயிருந்தா.. ஒரு பெத்த தகப்பன் புள்ளையை பாத்து.. இப்படி ஒரு வார்த்தை சொல்லிருப்பாரு..? அவர் சந்தோஷத்துக்காகவாவது நீ அந்தப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னவாம்..?”

“என்ன கௌரம்மா.. நீயும் அவர் கூட சேர்ந்துக்கிட்டு..??”

“ஆமாம்.. இந்த விஷயத்துல நான் பெரியவர் பக்கந்தான்..!! உன் போக்கே ஒன்னும் சரியில்லை அசோக்கு.. உனக்கு ஒரு கால்க்கட்டு போட்டாத்தான்.. நீ மாறுவ..!!”

“ப்ச்.. கல்யாணம் பண்ணி வச்சிட்டா.. உடனே ஒரு மனுஷன் மாறிருவானா..? என்ன முட்டாள்த்தனமான லாஜிக் இது..?”

“ஏன் மாற மாட்டான்..? ஒரு பொண்ணு நெனச்சா என்ன வேணா பண்ண முடியும்.. சீரும் செறப்புமா இருக்குறவனையும் சீரழிக்க முடியும்..!! அதே பொண்ணால சீரழிஞ்சு போனவனையும்.. சீரும் செறப்புமா மாத்த முடியும்..!!”

“ம்க்கும்.. அதெல்லாம் சினிமாலதான் நடக்கும்..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments