வேலை இடங்களில் விளையாடும் செக்ஸ்யி வீடியோ

Velai Idangalil Vilayaadum Sexy Video

 

எப்போதும் எதுவோ எதையோ அல்ல எல்லா இடங்களிலும், எல்லோரையும் கூட ஏதோ ஒரு தொழில்நுட்ப சாதனம் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. எந்த தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சாதக பாதகங்கள் உண்டு. இப்போது பல குற்றங்களுக்கு ஆதாரமாக விளங்குவது கண்காணிப்பு கேமராக்கள் தான்.

ஆனால் அதுவே விபரீத பாதகமாக அமையும். உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் டிவியை வீட்டில் சில்மிஷ சீண்டல்களோடு பார்த்துக் கொண்டிருந்த கணவன் மனைவி படம் பிடிக்கப்பட்டு, அந்த டிவியே ஹேக் செய்யப்பட்ட உண்மை சம்பவம் நடந்துள்ளது. மேலே கூட அலுவலக இடத்தில் சல்லாப சீண்டல்களை செக்ஸ்யி வீடியோ ஆக படம் பிடித்து உள்ளதை அறியலாம்.

அதனால் பிரக்ஞை என்கிற புலன் அறிவோடு ஆறறிவு மனிதர்கள் பொது இடங்களில் புழங்குவது நல்லது.

Comments