உடனே போடுங்க அவசரமா போகணும் – தமிழ் செக்ஸ் ஜோக்ஸ்

பெண்: போடுவிங்களா???
ஆண்: ம்ம் போடுவேன்

பெண்: எவ்ளோ நேரம் ஆகும் போட??

ஆண்: உங்களுக்கு எவ்ளோ நேரத்தில் போடணும்?

பெண்: உடனே போடுங்க. அவசரமா போகணும்.

ஆண்: ரொம்ப அவசர படாதிங்க கொஞ்சம் பொறுமையா போட்டால் நல்லா இருக்கும்.

பெண்: கரெக்ட் போடுவிங்கள???

ஆண்: ம்ம்ம் பழக்கம் இருக்கு போட்டு

பெண்: சரியாய் போடுங்க தப்பா ஆகிட போகுது

ஆண்: நான் போட்டால் சரியாய் இருக்கும் அடுத்தவாட்டி நீங்களே வந்து போட சொல்லுவிங்க

பெண்: போட்டதுக்கப்பறம் பாக்கலாம்

ஆண்: போடறதுக்கு முன்னாடி அதை பாக்கணும்

பெண்: அதுகென்னே பாருங்க

ஆண்: கட்டுங்க

பெண்: இதோ பாருங்கள்

ஆண்: சரியாய் தெரிவில்லை நல்லா தூக்கி கட்டுங்க

பெண்: கைல வாங்கி பாருங்கள்

ஆண்: நான் கண்ணுலைய பார்த்து சொல்லுவேன் போடமுடியுமா முடியதன்னு.

பெண்: பெரிய ஆள்தான் ஏன் கைல தொட்டு பாக்க மாட்டிங்களா??

ஆண்: நல்லாதான் இருக்கு போட்டுடலாம்

பெண்: நான் நல்லாத்தான் வைசுப்பேன்.

ஆண்: பார்த்தாலே தெரியுது அழகா இருக்கு போடறதுக்குவசதியா இருக்கும்.

பெண்: பார்த்து போடுங்க damege ஆகிட போகுது

ஆண்: அதெல்லாம் ஆகாம போடுவேன் எனக்கும் முக்கியம்தான்

பெண்: நல்லாத்தான் போடறிங்க பார்த்தாலே தெரியுது

ஆண்: நான் அப்பவே சொன்னேன் நீங்கதான் கேக்கல

பெண்: ஆ

ஆண்: என்னஆச்சு

பெண்: காலில் எறும்பு கடிச்சுடுச்சு

ஆண்: நான் பயந்துட்டேன்

பெண்: ஏன்?

ஆண்: போட்டதுல எதாவது அகிடுசோன்னு.

பெண்: அதெல்லாம் இல்ல நீங்க போடுங்க

ஆண்: சரி

பெண்: இப்ப வேகமா போடறிங்க

ஆண்: முடிய போகுது அதான்

பெண்: சரி அப்படியே போடுங்க

ஆண்: ம்ம்ம்ம் முடிஞ்சுடுச்சு

பெண்: காட்டுங்க பாக்கலாம்

ஆண்: குனிந்து பாருங்கள்

பெண்: ம்ம்ம் வந்துருக்கு

ஆண்: நந்தன் சொன்னேன்லே சரியாய் போடுவேன்னு

பெண்: போடறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன்

ஆண்: இனிமே போடணும்ன்ன நேர என்கிட்டே வாங்க நான் போடறேன்

பெண்: சரி சரி. எனக்கு ரொம்ப பயமா இருந்தது சரியாய் போடுவின்களோ
மாடிங்கலோன்னு.

ஆண்: சரி எப்படி இருக்கு

பெண்: நல்லாத்தான் இருக்கு சரியா ஏறிருக்கு

ஆண்: சரி

அந்த recharge கடையில் இருந்து வெளியேறினால் அந்த பெண்.

நீங்க என்ன நினைசிங்க?

Comments